டிக் டாக்கில் அசத்தும் நடிகர் சந்தானத்தின் மகள்!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதை காமெடி மூலம், கட்டி போட்ட நடிகர்களில் ஒருவர், சந்தானம். இவர் ஹீரோக்களை கூட அசால்டாக கலாய்த்து, காமெடி பண்ணும் காட்சிகள் சான்ஸே இல்லை. ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடும். சமீப காலமாக சந்தானம் ஹீரோ அவதாரம் எடுத்ததில் இருந்து, முன்னணி நடிகர்களுடன் காமெடி காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து விட்டு, ஹீரோவாக நடிக்கும் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவர் ஹீரோவாக நடித்து வெளியான தில்லுக்கு துட்டு, தில்லுக்கு … Continue reading டிக் டாக்கில் அசத்தும் நடிகர் சந்தானத்தின் மகள்!